இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிரபல வில்லன் – வைரலாகும் புகைப்படம்!!

0

பாண்டியநாடு திரைப்பட வில்லனாக அனைவராலும் கவரப்பட்ட ஹரிஷ் உத்தமன் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஹரிஷ் உத்தமன்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் நடித்து வருகிறார். பாண்டியநாடு, ரெக்க, கைதி ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார் . இவர் நடித்த பாண்டிநாடு திரைப்படம் தான் இவருக்கு மிக பெரிய செல்வாக்கை கொடுத்தது. தமிழில் மட்டும் அல்லாமல் தற்போது மம்மூட்டியுடன் இணைந்து பீஷ்ம பருவம் என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

ஹரிஷ் உத்தமனுக்கு 2018ஆம் ஆண்டு அம்ரிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமாகி ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். தற்போது இவர் மலையாள நடிகையான சின்ன குருவில்லா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை மிகவும் எளிமையாக சார்பதிவாளர் அலுவலத்திலேயே வைத்து நடத்தி விட்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here