மதுப்பிரியர்களே உஷாரா இருங்க….,கழிவுநீரில் இருந்து உருவாகும் பீர்…,

0
மதுப்பிரியர்களே உஷாரா இருங்க....,கழிவுநீரில் இருந்து உருவாகும் பீர்...,
மதுப்பிரியர்களே உஷாரா இருங்க....,கழிவுநீரில் இருந்து உருவாகும் பீர்...,

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் கழிவுநீரில் இருந்து பீர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாம். அதாவது, ‘எபிக் கிளீன் டேக்’ என்ற நீர் சுத்திகரிப்பு நிறுவனம் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்து பீர் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த கழிவுநீர் வீடுகளில் இருந்து வெளியாகும் சமையலறை நீர், குளியலறை நீர் மற்றும் மேற்கூரையில் இருந்து விழும் கழிவுநீர் ஆகியவற்றை பெறப்பட்டு, பின்னர் வடிகட்டி கிருமி நீக்கம் செய்து பீராக தயாரிக்கப்படுகிறதாம். இந்த பீர் வழக்கமான நீரை விட பாதுகாப்பானது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here