விஜய் டிவியில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் முக்கிய நடிகை – இனி அதகளம் தான் போல!!

0
திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் - வரப்போகும் புதிய தொடர் இதுதான்!

விஜய் டிவியில் பிரபல சீரியல் ஒன்றில் முக்கிய நடிகை ஒருவர் இணையவுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்துமே பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் செந்தூரப்பூவே சீரியல் இடையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் இணையத்தில் வெளியானது. இப்படி இருக்க இந்த சீரியலில் வில்லியாக நடித்த தர்ஷா குப்தா ஏற்கனவே விலகிய நிலையில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இப்பொழுது அவரும் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். அதற்கு பதிலாக சன் டிவியில் நாயகி சீரியலில் வில்லியாக நடித்த சுஷ்மா இந்த சீரியலில் களமிறங்கியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here