அடடா..,, அழகுலையே சொக்க வைக்கிறீங்களே அனிகா.., 1 நிமிடம் தடுமாறிப்போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர் இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. ஏனெனில் எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகருக்கு மகளாக நடித்து அசத்தினார்.

அடுத்ததாக விஜய் சேதுபதி, ஜெயம் ரவி போன்றோருடன் இணைந்து நடித்திருந்தார். இப்பொழுது மலையாளத்தில் நாயகியாக உயர்ந்து விட்டார் அனிகா. இவரின் அடுத்த டார்கெட்டே விஜய் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தானாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.., பக்கபலமாக கைகொடுத்த ரஜினிகாந்த்!!!

அதற்காக தான் அடி போட்டு வருகிறார். மேலும் ரசிகர்களை கவருவதற்காக பல கியூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த வயசுலயே இந்த அளவுக்கு இறங்கிடீங்களே என்று பலரும் நெகடிவ் கமெண்ட் கொடுத்து கொண்டே தான் உள்ளனர்.

ஆனால் எதையுமே அனிகா கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here