சன் டிவி+ஜீ தமிழ் காம்போவில் களமிறங்கும் புதிய சீரியல் – முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 90ஸ் நாயகி!!

0
சன் டிவி+ஜீ தமிழ் காம்போவில் களமிறங்கும் புதிய சீரியல் - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 90ஸ் நாயகி!!
சன் டிவி+ஜீ தமிழ் காம்போவில் களமிறங்கும் புதிய சீரியல் - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 90ஸ் நாயகி!!

சன் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிய சீரியல் ஒன்றை களமிறக்கவுள்ளனர். அதற்கான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி சீரியல்:

சீரியல்கள் என்றாலே ஆரம்பித்தில் சன் டிவி தான் அனைவருக்குமே நியாபகத்திற்கு வரும். சித்தி, மெட்டிஒலி போன்ற சிறந்த கதையம்சத்தை கொண்ட சீரியல்களை கொடுத்து வந்தது சன் டிவி தான். மேலும் அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை சீரியல்களுக்கு பஞ்சமில்லாமல் தான் இருக்கிறது.

சன் டிவி+ஜீ தமிழ் காம்போவில் களமிறங்கும் புதிய சீரியல் - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 90ஸ் நாயகி!!
சன் டிவி+ஜீ தமிழ் காம்போவில் களமிறங்கும் புதிய சீரியல் – முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 90ஸ் நாயகி!!

இப்பொழுதும் ரோஜா, சித்தி 2, அன்பே வா போன்ற சீரியல்கள் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிய சீரியல் ஒன்று களமிறங்கவுள்ளது. ஏற்கனவே சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சன் டிவி+ஜீ தமிழ் காம்போவில் களமிறங்கும் புதிய சீரியல் - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 90ஸ் நாயகி!!
சன் டிவி+ஜீ தமிழ் காம்போவில் களமிறங்கும் புதிய சீரியல் – முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 90ஸ் நாயகி!!

இதில் பூவே உனக்காக சீரியலில் நடித்த கீர்த்தி நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் நாயகனாக ஜீ தமிழில் வெளியான பூவே பூச்சூடவா நாயகன் கார்த்திக் வாசு நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்பிகா நடிக்கவுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இது கன்னட சீரியலின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here