வளைந்து நெளிந்து ரசிகர்கள் உள்ளத்தை சூறையாடிய ‘பூவே உனக்காக’ நடிகை – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

0
வளைந்து நெளிந்து ரசிகர்கள் உள்ளத்தை சூறையாடிய 'பூவே உனக்காக' நடிகை - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!
வளைந்து நெளிந்து ரசிகர்கள் உள்ளத்தை சூறையாடிய 'பூவே உனக்காக' நடிகை - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வரும் ராதிகா ப்ரீத்தி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் அந்நியன் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமந்தா விவாகரத்து விவகாரம் – நெட்டிசன்கள் வாயை அடைத்த நாகசைதன்யா!!

பூவே உனக்காக ராதிகா ப்ரீத்தி:

பூவே உனக்காக சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கதிர், பூவரசி ஜோடி தற்போது டாப் ரேட்டிங்கில் உள்ளது. ராதிகா ப்ரீத்திக்கு இதுதான் முதல் சீரியல். இவர் நடிப்பதற்கு வீட்டில் முதலில் எதிர்ப்பு தான் தெரிவித்தார்களாம். ஆனால் இவரின் பிடிவாதத்தால் தான் திரையுலகில் கால் எடுத்து வைத்துள்ளார்.

வளைந்து நெளிந்து ரசிகர்கள் உள்ளத்தை சூறையாடிய 'பூவே உனக்காக' நடிகை - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!
வளைந்து நெளிந்து ரசிகர்கள் உள்ளத்தை சூறையாடிய ‘பூவே உனக்காக’ நடிகை – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!
வீடியோவை காண – கிளிக் செய்யவும்

இப்பொழுது சீரியலும் ஹிட் அடித்து விட்டதால் வீட்டிலும் கிரீன் சிக்னல் தானாம். மேலும் இன்ஸ்ட்டாவில் ரீல்ஸ் போட்டோஷூட் என இன்னொரு பக்கம் கலக்கி வருகிறார். இவரின் அந்த கொழுக் மொழுக் கன்னம் தான் ரசிகர்களின் பேவரைட். இந்நிலையில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலுக்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here