Wednesday, June 23, 2021

ஷூட்டிங்கால் ‘பூவே உனக்காக’ நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – என்ன சொல்லி இருக்காங்கனு பாருங்களே!!

Must Read

பூவே உனக்காக சீரியலில் நாயகியாக நடிக்கும் ராதிகா ப்ரீத்தி தற்போது ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் தற்போது பல விதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கதிரும், பூவரசியும் ஒன்று சேருவார்கள் என்று நினைத்தால் கதையே வேறு விதமாக ஓடிக்கொண்டுள்ளது. மேலும் பூவரசி அம்மா இறந்தது தான் பெரிய ட்விஸ்டு.

அதன் பிறகு பூவரசியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் கதிரும் அவரது அம்மாவும் பல வேலைகளை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் கதிர், பூவரசி ஜோடியை தான் அனைவர்க்கும் பிடித்திருந்தது.

இந்த ஜோடி சூப்பர் ஹிட்டாக வரும் என்று பார்த்தால் இப்படி கதிரை வில்லனாக்கி வாடிக்கை பார்க்கிறார் டைரக்டர். மேலும் இந்த சீரியல் பிளஸ் பாயிண்ட் பூவரசியின் தைரியம் தான்.

மேலும் அவரது கொழுக் மொழுக் தோற்றம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பல ரீல்ஸ் செய்து பலரையும் கவர்ந்து வருகிறார். தற்போது தொடரி படத்தில் கேத்தி சுரேஷ் டயலாக்கிற்கு அசத்தலாக ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனா நிவாரண நிதி ரூ.2000 &14 வகை மளிகை பொருட்களை 25 ஆம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவு!!!

தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள்ளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிதி மற்றும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -