ஆண் நண்பருடன் குத்தாட்டம் போட்ட ‘பூவே உனக்காக’ சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ!!

0

பூவே உனக்காக சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராதிகா ப்ரீத்தி. தற்போது கும்மாங்குத்து டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பூவே உனக்காக ராதிகா ப்ரீத்தி

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராதிகா ப்ரீத்தி. தொடர்ந்து தனது நடிப்பு திறனால் மக்கள் மனதை கவர்ந்திழுத்தார். கதிர், பூவரசி ஜோடி ரசிகர்களுக்கு பிடித்து போக தற்போது அனைவரும் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கன்னட பெண்ணான பூவரசி தமிழில் சரளமாக பேசுபவர் என்பதாலேயே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தமிழிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பல ரீலிஸ் விடீயோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வகையில் அவர் விஜய் படத்தில் இடம் பெற்ற ‘இலந்த பழம்’ பாடலுக்கு தனது நண்பருடன் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இதில் இந்த விடீயோவிற்கு லைக்ஸ் அள்ளி வருகிறது. அடக்க ஒடுக்கமாக சீரியலில் நடித்து வரும் பூவரசியா இது எனவும் பலரும் ஷாக்காகி உள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

                             இந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here