குனிந்தபடி முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பூர்ணா… அதுவும் இந்த உடையிலா??

1

விதவித உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருபவர் நடிகை பூர்ணா. தற்போது அவர் தனது  இன்ஸ்டா பக்கத்தில், ஒரு சில புகைப்படங்களை சேர்ந்த கலவையாக ஒரு வீடியோ செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் உள்ள புகைப்படங்களில் குனிந்த படி முன்னழகை காட்டி போஸ் கொடுத்து உள்ளார்.

மலையாளத்தில் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை பூர்ணா அவர்கள். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் தான்.

அதன் பிறகு துரோகி, ஆடு புலி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவர் தனது சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முழு நீள வெள்ளை நிற சல்வாரில் சில புகைப்படங்களை இணைத்து ஒரு வீடியோவாக செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு புகைப்படத்தில் குனிந்த படி தன்னுடைய முன்னழகை காட்டி போஸ் கொடுத்து உள்ளார். இந்த வீடியோ அவரின் ரசிகர்களிடம் இருந்து பல கமெண்டுகளை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here