கிளாஸ் மேக்கப்பில் லைட் ஒளியில் தகதகவென மின்னும் பூர்ணா… வெளியான ஹைலைட் கிளிக்ஸ்!!!

0

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். கிளாஸ் மேக்கப் உடன் லைட் ஒளியில் ஒரு தேவதை போல காட்சி தருகிறார். இந்த புகைப்படங்களால் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.

மஞ்சு போலோரு பெண்குட்டி என்ற மலையாள படத்தின் மூலம் திரை உலகிற்கு வந்தவர் நடிகை பூர்ணா. மலையாள சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு திறமையான பாரம்பரிய நடன கலைஞர் ஆவார். தமிழில் அவருக்கு அறிமுக படமாக அமைந்த படம் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி மூன்றாம் ஆண்டு விலங்கியல் படம் தான். அதன் பிறகு பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் மலையாள மொழி சேனலான அமிர்த டிவியின் சூப்பர் டான்சர் உள்ளிட்ட பல  டிவியில் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று தன்னுடைய தனி திறமையை நிரூபித்து உள்ளார். மேலும் ஓரிரு சீரியல்களிலும் நடித்து உள்ளார்.

தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லெஹன்கா போன்ற உடையில் கிளாஸ் மேக்கப்பில் தனது துப்பட்டாவை அங்கும் இங்குமாக அசைத்து லைட் ஒளியில் வைரமாக மின்னும் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை சொக்கி விழ வைத்து உள்ளது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here