ஆபத்தான நிலையில் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. கணவர் அதிரடி கைது!!

0

ஷார்ட் பிலிம்கள் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் பூனம் பாண்டே. இவர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவருக்கும்  சாம் பாம்பே என்பவருக்கும் காதல் ஏற்பட்டு சென்ற வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கல்யாணத்திற்கு முன்பே பூனம் பாண்டேவும் சாமும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தன் திருமண பந்தத்தின் தொடக்கத்திலேயே தன்னை அடித்து துன்புறுத்தியதாக பூனம் போலீசில் புகார் அளித்தார்.

தற்போது அவரின் கணவர் மீண்டும் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். இதனால் பூனம் பலத்த காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணவரும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here