குட்டி டிரௌசரில் கண்ணாபின்னானு போஸ் கொடுத்த பூனம் பஜ்வா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருந்த நடிகை பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை பூனம் பஜ்வா

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமா துறையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கி கொண்டவர் தான், நடிகை பூனம் பஜ்வா. மாடலிங் துறையில் இருந்து வந்தவர் தான் பூனம் பஜ்வா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு மிஸ் புனே பட்டத்தினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டத்தினை பெற்ற அதே ஆண்டில் இவர் முதன் முதலாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு – முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்றம்!!

பின், தொடர்ச்சியாக பல தெலுங்கு படங்களில் நடித்த நடிகை பூனம் பஜ்வா தனது கவனத்தினை தமிழ் திரையுலகின் பக்கம் திருப்பியுள்ளார். தமிழில் நடிகர் பரத்துடன் “சேவல்” திரைப்படத்தில் நடிகையாக நடித்தார். அந்த திரைப்படத்தில் மிகவும் அடக்கமான பெண்ணாக நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பின்பாக தொடர்ந்து “கச்சேரி ஆரம்பம்” “தெனாவெட்டு” “துரோகி” “தம்பிக்கோட்டை” என்று வரிசையாக நடித்து வந்தார். அதே போல் இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின்பாக இவர் அவ்வளவாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை.பல வருடங்களுக்கு பின்பு, இயக்குனர் சுந்தர் சி உடன் “முத்தின கத்திரிக்கா” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படியாக இருக்க எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here