ஐயோ.., முடியலையே.., இப்படி கொழுக்க கொழுக்க இருக்கீங்களே பூனம்.., வர்ணித்து தள்ளிய இளசுகள்!!

0

குட்டை குட்டை பாவாடையில் சமூக வலை தலங்களில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வா தற்போது முன்னழகை காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூனம் ரீசென்ட் போஸ்ட்

சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான பூனம் பாஜ்வா தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை, ரோமியோ ஜூலியட் முதலான திரைப்படங்களில் நடித்தார்.

திரையுலகில் ஆரம்பமான புதிதில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக அப்பாவி பெண்ணாக நடித்து வந்த இவர் திடீரென கவர்ச்சியின் பக்கம் திரும்பிவிட்டார். கவர்ச்சியின் மூலமாகவே மில்லியன் கணக்கில் ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவிடுவார்.

தற்போது முன்னழகு நன்றாக தெரியும்படி சுவரை உரசியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படியே நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டி கொண்டே சென்றால் எங்களின் நிலைமை என்னவாகும் என ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here