குளோஸ் அப்பில் மார்க்கமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…தூக்கத்தை மறந்து போன இன்ஸ்டாவாசிகள்!!!

0

ரசிகர்களின் தற்போதைய கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் குளோஸ் அப்பில் மார்க்கமாக போஸ் கொடுத்து இளசுகளின் மனதை களவாடி உள்ளார்.

தன் பாய் பேபி உடன் தெரு தெருவாக சுற்றி திரியும் கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் வாக்கிங் வீடியோ!!!

தெலுங்கு திரையை மையமாக கொண்டு திரைக்கு வந்தவர் பூனம் பாஜ்வா. தமிழுக்கு வருவதற்கு முன்பு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் படங்கள் நடித்து வந்தார். அதன் பின்னர் பரத் அவர்களின் சேவல் படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தார்.

குளோஸ் அப்பில் மார்க்கமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா...தூக்கத்தை மறந்து போன இன்ஸ்டாவாசிகள்!!!
குளோஸ் அப்பில் மார்க்கமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…தூக்கத்தை மறந்து போன இன்ஸ்டாவாசிகள்!!!

இந்த படம் படு ஹிட்டானதை அடுத்து அவருக்கு தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஒரு காலகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக புகழ் பெற்று விளங்கிய இவர் தற்போது பட வாய்ப்புகளை இழந்து மார்க்கெட் சரிந்து காணப்படுகிறார்.

குளோஸ் அப்பில் மார்க்கமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா...தூக்கத்தை மறந்து போன இன்ஸ்டாவாசிகள்!!!
குளோஸ் அப்பில் மார்க்கமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…தூக்கத்தை மறந்து போன இன்ஸ்டாவாசிகள்!!!

இந்நிலையில் தன்னுடைய மார்கெட்டை மீண்டும் உயர்த்த பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார். அதாவது தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் தனது ஹாட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குளோஸ் அப்பில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here