2 பீஸ்னா கூட பரவாயில்ல.. இது என்ன கன்றாவி டிரஸ்னே தெரியலையே., பூனம் பாஜ்வா நியூ போட்டோஷூட்!

0

தம்பிக்கோட்டை, தெனாவட்டு, பழனி போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் ஃபேமஸ் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. எடுத்த எடுப்பிலேயே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் நன்றாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் மார்க்கெட் சரிந்து ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவதற்கும் இரண்டாம் நாயகியாக நடிப்பதற்கும் இவருக்கு அழைப்பு வந்தது. இதனால் தன் மார்க்கெட்டை அதிகப்படுத்த கவர்ச்சியில் களமிறங்கினார் பூனம் பஜ்வா.

தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் படு மோசமான உடையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here