நீச்சல் குளத்தில் தன் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் பூனம் பாஜ்வா – ஆடிப்போன இணையதளம்!!

0

இணைத்தளத்தில் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கும் கனவு நாயகி இருக்கும் பூனம் பஜ்வா தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பஜ்வா தமிழில் சேவல் படத்தில் நடித்து பிரபலமானார். இவர் நடித்த அனைத்து படங்களிலுமே அப்பாவியான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். படத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டி வந்த பூனம் தற்போது சில ஆண்டுகளாக எல்லை மீறி வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. அதிலும் தற்போது நீச்சல் குளத்தில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here