அடடா.., அழகுல இப்படி ஜொலிக்கிறீங்களே பூனம் பாஜ்வா.., கிறங்கிப்போன இளசுகள்!!

0

கவர்ச்சியின் மூலமாகவே நாளுக்குநாள் ரசிகர்களின் மனதில் கூடுதலாக இடம் பிடித்து வரும் பூனம் பாஜ்வா தற்போது அரைகுறை ஆடையுடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று சமூக வலை பக்கங்களில் படு வைரலாகி கொண்டிருக்கிறது.

பூனம் ரீசென்ட் போஸ்ட்:

சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தடத்தைப் பதித்தவர் தான் பூனம்பாஜ்வா. தனது முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை, முத்தின கத்தரிக்கா, ரோமியோ ஜூலியட் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாகவே நகர் வலம் வந்து கொண்டிருந்த பூனம் பாஜ்வா தற்போது முழுக்க முழுக்க கவர்ச்சியின் பக்கமே திரும்பி வருகிறார்.

அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். தற்போதும் அரைகுறை ஆடையுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here