இங்கிட்டு ஒரு ஆட்டு.., அங்குட்டு ஒரு ஆட்டு.., நல்லா குலுங்குதுல – பூனம் பாஜ்வாவின் அனல்பறக்கும் வீடியோ!

0

சேவல் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களை சம்பாரிக்க ஆரம்பித்த பூனம் பாஜ்வா தற்போது வெறும் சின்ன டவுசரை மட்டும் போட்டு கொண்டு மொத்த உடலையும் காட்டி இளைஞர்களை தவிக்கவிடும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வாவின் ரீசென்ட் கிளிக்

சேவல் திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் பூனம் பாஜ்வா. இவரது முதல் திரைப்படமே படு ஹிட்டை கொடுத்தது. சேவல் திரைப்படத்தில் பாவாடை தாவணியுடன் குடும்ப குத்துவிளக்காக அம்சமாக நடித்திருப்பார்.

அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வர வர கவர்ச்சியையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை, முத்தின கத்தரிக்கா, ரோமியோ ஜூலியட் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திரைப்பட வாய்ப்புகள் வர வர கவர்ச்சியின் அளவு அதிகரித்துக்கொண்டே தான் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது வெறும் அரைக்கால் டவுசருடன் வளைந்து நெளிந்து மொத்த உடலையும் காட்டும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலை பக்கங்கள் எங்கிலும் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here