இம்புட்டு அழகையும் எங்க ஒளிச்சு வச்சுருந்தீங்க பூனம் பஜ்வா..,ஒரே போஸில் எல்லாம் கிளோஸ்!!

0
ப்பா.., அந்த இடத்தை காட்டி இளசுகளை சூடேற்றும் பூனம்.., மதி மயங்கி தவிக்கும் இணையவாசிகள்!!!!
ப்பா.., அந்த இடத்தை காட்டி இளசுகளை சூடேற்றும் பூனம்.., மதி மயங்கி தவிக்கும் இணையவாசிகள்!!!!

பிரபல நடிகையான பூனம் பஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பூனம் பஜ்வா

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பூனம் பஜ்வா. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் இப்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சோசியல் மீடியாவில் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் குவிய ஆரம்பித்தது. மேலும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். முதலில் குடும்ப பெண்ணாக வலம் வந்த இவர் இப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

ரசிகர்களுக்காக இந்த ஒரு விஷயத்தை செய்யும் நயன்.., அப்ப விக்கி-க்கு ரீவிட் தான் போல!!

அந்த வகையில் இப்போது கூட மாடர்ன் உடையில் வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இப்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த இளசுகள் பூனம் பாஜ்வாவின் அழகை ரசிகர்கள் இன்ச் இன்ச்சாக வர்ணித்து கமெண்டு செய்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here