கடைசியில இப்படி மொத்தமா கழட்டி போட்டு நிக்கிறீங்களே பூனம்.. முழுசாக பார்த்து கிரங்கிய ரசிகர்கள்!

0

சேவல் படத்தின் மூலம் பரத்துக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. முதல் படத்திலேயே தன் அழகால் ரசிகர்களை கட்டி போட்டார்.

பின்னர் கச்சேரி ஆரம்பம்,தெனாவட்டு, தம்பிக்கோட்டை என தொடர்ந்து தமிழ் திரையில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் சில ஆண்டுகள் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

இவரை காணாமல் ஏங்கிய ரசிகர்களுக்கு ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 படங்களில் செம கவர்ச்சியாக நடித்து குஷிப்படுத்தினர். இணையத்தில் கவர்ச்சியாக பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார் பூனம். தற்போது நடிகை பூனம் பாஜ்வாவின் இந்த ஹாட் போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here