அய்யயோ.. இது ரொம்ப மோசம் – தண்ணீருக்குள் இருந்து ஆடையில்லாமல் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

0
அய்யயோ.. இது ரொம்ப மோசம் - தண்ணீருக்குள் இருந்து ஆடையில்லாமல் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!
அய்யயோ.. இது ரொம்ப மோசம் - தண்ணீருக்குள் இருந்து ஆடையில்லாமல் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

டோலிவுட் சினிமா மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் முதன்முதலில் மொட்டடி சினிமா என்ற படம் மூலம் ஹீரோயின் ஆக சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். பின்னர் Boss, பருகு போன்ற படங்களில் நடித்து விட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

பரத் உடன் இணைந்து சேவல் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார். அதற்கு பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் தற்போது வரை ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார் பூனம் பாஜ்வா.

அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் தன் புகைப்படங்களை பதிவிடுபவர் பூனம். தற்போது நீச்சல் குளத்தில் 2 பீசில் போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here