மொட்டை மாடிக்கு இந்த கிழிஞ்ச டிரஸ்ல தான் போவீங்களா பூனம் பாஜ்வா.. கிண்டல் அடித்த ரசிகர்கள்!!

0
poonam bajva
poonam bajva

பஞ்சாபி பெண்ணான பூனம் பாஜ்வா தெலுங்கில் மொடடி சினிமா என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் காலெடுத்து வைத்தார். பின்னர் கன்னட சினிமாவில் நடித்து விட்டு தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது. கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் கண்பட்டார் போல் சில ஆண்டுகளிலேயே இவரின் மார்க்கெட் சரிந்தது.

தற்போது போட்டோஷூட் ஒன்றே கதி என அதீத கவர்ச்சியில் தன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மொட்டை மாடியில் அரைகுறை உடையில் தன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது பல ரசிகர்களின் கிண்டலான கமெண்டுகளுக்கு உள்ளாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here