கொழுத்த மேனியை முறுக்கு விட்டு காட்டி மூடாக்கிய பூனம்.., ட்ரெண்டிங்காகும் கிளோஸப் போட்டோஸ்!!

0

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா சேவல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அதன் மூலம் தான் அவர் தெலுங்கு பக்கம் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இப்பொழுது வரை பலரின் கனவு நாயகி பூனம் பாஜ்வா தான்.

சில காரணங்களுக்காக அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் இரண்டாவது நாயகியாக உருவெடுத்து இருந்தார். அதன் பிறகு அவர் நடித்த முத்தின கத்திரிக்கா திரைப்படம் மொத்தமாக ப்ளாப் ஆனதால் அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவிலலை.

இப்பொழுது பல போராட்டத்திற்குப் பிறகு மலையாளத்தில் ஒரு படத்தில் மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பல போட்டோ ஷூட் வெளியிட்டு வருகிறார்.

அவரது கொழுக் மொழுக்கு உடல்வாகுக்கு தான் ரசிகர்கள் அடிமை என்றே சொல்லலாம். அந்த வகையில் இப்பொழுது ஒரு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here