கொழுக் மொழுக்னு இருக்கும் அழகை.., அப்படியே தரிசனம் அளித்த பூனம் பாஜ்வா.., சொக்கிய இளசுகள்!!

0
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!

இளசுகளின் மனசில் கொஞ்ச நாளாக ஆணித்தரமாக பதித்திருக்கும் பூனம் பாஜ்வா இப்பொழுது நச்சுனு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அவருக்கு இப்பொழுது வரை ரசிகர்கள் கூட்டம் இருந்த்து கொண்டே தான் உள்ளது.

எடுத்த எடுப்பிலேயே கிளாமர் நடிகையாக உருவெடுக்காமல் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் கலக்கி வந்தார். அதுதான் ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடித்து போனது.

அடுத்த கட்ட நாயகியாக உருவெடுக்கும் போது தான் கிளாமரில் களமிறங்கினார். அது அவருக்கு அந்த அளவிற்கு ஒர்கவுட் ஆகவில்லை.

குப்பத்து ராஜா திரைப்படத்தில் அவரது நடிப்பு முகம் சுளிக்க தான் வைத்தது. இப்படி இருக்க இப்பொழுது அவரது கொழுக் மொழுக்கென இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here