அந்த சைடு கியூட்னா.., இந்த சைடு ஓவர் கியூட்டா இருக்கே.., பூனம் பாஜ்வாவின் அழகோவிய புகைப்படம்!!

0

சேவல், கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. வெற்றி நாயகி என்று பெயரெடுத்திருந்தவர் இப்பொழுது வாய்ப்பே இல்லாமல் தவித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது வரை ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. ஆனால் அவருக்கு துர்ஸ்தஸ்ட விதமாக வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. மலையாளத்தில் மட்டும் 2 படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அந்த ஒரு சான்ஸ் கூட கிடையாது. இதனால் பூனம் பாஜ்வா சற்று நொந்து போய் தான் உள்ளார்.

ஆனாலும் ரசிகர்களுக்கு விதவிதமான உடையில் தரிசனம் அளித்துக்கொண்டே தான் உள்ளார் பூனம். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள கியூட்டான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here