அடடடா.., பிங்க் கலர் டிரஸ்ல சும்மா டாலடிக்கிறீங்களே பூனம் பாஜ்வா.., ஏங்கி தவித்த இளசுகள்!!

0
அடடடா.., பிங்க் கலர் டிரஸ்ல சும்மா டாலடிக்கிறீங்களே பூனம் பாஜ்வா.., ஏங்கி தவித்த இளசுகள்!!
அடடடா.., பிங்க் கலர் டிரஸ்ல சும்மா டாலடிக்கிறீங்களே பூனம் பாஜ்வா.., ஏங்கி தவித்த இளசுகள்!!

ரசிகர்கள் மனதில் தொடர்ந்து நல்ல மதிப்பை பெற்று வந்த நடிகை தான் பூனம் பாஜ்வா. சேவல் படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார்.

அதே நேரத்தில் அவர் தெலுங்கில் நடித்த மொடாடி சினிமா திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் வழியே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். கொஞ்ச காலத்திலேயே டாப் ரேட்டிங்கில் சென்றிருந்த அவரது மார்க்கெட் திடீரென சுக்குநூறாக உடைந்தது.

poonam bajwa

இதனால் இரண்டாவது நாயகியாக உருவெடுத்திருந்தார். அதுவும் இப்பொழுது மொத்தமாக பறிபோக கவர்ச்சி நாயகியாக உருவெடுத்துள்ளார். இதனால் அடிக்கடி வாய்ப்பிற்காக பல புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

இதனால் இப்பொழுது மலையாளத்தில் 2 படங்களில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. இப்பொழுது அவரின் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here