ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0
ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - திக்குமுக்காடிய இணையதளம்!!
ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - திக்குமுக்காடிய இணையதளம்!!

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் நாளுக்கு நாள் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

பூனம் பாஜ்வா:

சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. அவர் நடித்த முதல் திரைப்படமே தேசிய விருது பெற்றது. பிராமண குடும்பத்தில் நடக்கும் அநியாயங்களை குறிப்பிட்டு கூறியிருக்கும் இந்த திரைப்படம்.

ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - திக்குமுக்காடிய இணையதளம்!!
ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – திக்குமுக்காடிய இணையதளம்!!

கடைசியில் பூனம் பாஜ்வாவிற்கு மொட்டையடிக்கும் அளவிற்கு கிளைமாக்ஸ் இருக்கும். இந்த படத்திற்கு பிறகு கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்து.

ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - திக்குமுக்காடிய இணையதளம்!!
ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – திக்குமுக்காடிய இணையதளம்!!

கடைசியாக அவர் முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்தார். இரண்டு படமும் பிளாப் என்பதால் வாய்ப்பே கிடைக்காமல் போனது. இதனால் சில வருடங்களாகவே காணாமல் போயிருந்தார்.

இப்பொழுது போட்டோஷூட் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பூனம். நாளுக்கு நாள் கவர்ச்சியில் எல்லை மீறி வருகிறார். இதன் மூலமாவது அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கட்டும்?? என்று ரசிகர்களே அவருக்கு ரெகமெண்ட் செய்து வருகின்றனர்.

ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - திக்குமுக்காடிய இணையதளம்!!
ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – திக்குமுக்காடிய இணையதளம்!!

மேலும் அவர் போகும் ஸ்பீடை வைத்து பார்த்தால் கண்டிப்பாக தமிழில் படவாய்ப்பை பிடித்து விடுவார் போலும். இந்நிலையில் தான் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் தொடையழகை ஒட்டுமொத்தமாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here