என்ன டிரஸ் இது.., பார்க்க பார்க்க முடியலையே.., ஜொலிக்கும் அழகில் பூனம் பாஜ்வா.., கிறங்கிய இளசுகள்!!

0

தமிழில் சேவல் திரைப்பட கதாநாயகியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமாகிய நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் நடித்த தெனாவெட்டு படமெல்லாம் சொல்லவே வேண்டாம் ரசிகர்கள் பட்டாளத்தை குவித்து கொடுக்கும் அளவுக்கு ஹிட் அடித்தது.

இப்படி அடுத்தடுத்து படம் என பிஸியாக இருந்த பூனம் பாஜ்வா சில ஆண்டுகள் தமிழ் திரையுலகில் காணாமல் போனதால் ரசிகர்களும் ஏங்கி கிடந்தனர். அதை தீர்க்கும் விதமாக ‘ரோமியோ..ரோமியோ..ராத்திரி ரோமியோ நான் தானே’ என படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை திணற வைத்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கவர்ச்சியுடன் ஹாட் போட்டோக்களையும் போஸ்ட் செய்து ரசிகர்களின் மனதில் அழியாது குடிகொண்டார். அதில் தற்போது மொத்த அழகும் பொங்க நளினமுடன் இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி லைக்கு குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here