மேலாடையை கழட்டி கையில் வைத்து டபுள் ட்ரீட் கொடுத்த பூனம் பாஜ்வா – இம்சைக்குள்ளான இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. அதன் பிறகு தான் அவருக்கு பல படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

தனது தத்ரூப நடிப்பால் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மும்பையில் இருந்து நடிக்கும் ஆசையில் கிளம்பி வந்த இவருக்கு நினைத்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததால் இங்கேயே செட்டில் ஆகி விட்டார்.

இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here