போட்டோஷூட்டில் அடுத்த கட்டத்திற்கு சென்ற பூனம் பாஜ்வா – கிளாமரில் திணறும் இளசுகள்!

0
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை பூனம் பாஜ்வா. பின்னர் கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே மார்க்கெட் இல்லாமல் காணாமல் போனார்.

பின்னர் ஆம்பள படத்தில் ஒரு ஐட்டம் பாடலில் தோன்றி ரசிகர்களுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து ரோமியோ ஜூலியட் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து இருப்பார். என்ன தான் இவரை திரையில் அடிக்கடி தோன்றவில்லை என்றாலும் தற்போதும் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

எனவே ரசிகர்களுக்காகவே தன் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் பூனம். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here