படுக்கையறையில் வெறும் அதை மட்டும் அணிந்து சில்மிஷம் செய்த பூனம் பாஜ்வா.. மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

0

தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இவருக்கு குடும்பப்பாங்கான தோற்றம், ஹீரோயின்களுக்கு உண்டான முக அமைப்பு என்ன சர்வ லக்ஷணமும் பொருந்தி இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போக இவருக்கு கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு ஆகிய படங்கள் கிடைத்தது.

ஆனால் திடீரென்று சினிமாவில் இருந்து காணாமல் போனார். பின்னர் ஆம்பள படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு வந்து நடனமாடி இருப்பார். அதைப் பார்த்த இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. படவாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் களமிறங்கி முத்தின கத்திரிக்காய் என்ற பட வாய்ப்பை பிடித்தார்.

அந்தவகையில் இவர் தொடர்ந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் தன் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது படுக்கையறையில் வெறும் சட்டையுடன் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here