கவர்ச்சிக்கு Goodbye சொன்ன நடிகை பூனம் பாஜ்வா – அதுக்குன்னு ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா!!

0
அய்யயோ.. இது ரொம்ப மோசம் - தண்ணீருக்குள் இருந்து ஆடையில்லாமல் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!
அய்யயோ.. இது ரொம்ப மோசம் - தண்ணீருக்குள் இருந்து ஆடையில்லாமல் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. முதல் படமே ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் குறுகிய காலத்திலேயே பூனம் பாஜ்வாவின் மார்க்கெட் சரிய துணை நடிகையாகவும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க முழுநேரமாக போட்டோஷுட்டில் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.

தொடர்ந்து அதீத கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூனம் பாஜ்வா. ஆனால் தற்போது அதற்கெல்லாம் மாறாக படு ஹோம்லியாக வெளியாகி இருக்கும் இவரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here