தளுக்கு மொழுக்கு மேனியை ஆடி ஆடி காட்டும் பூனம் பஜ்வா.., வெடவெடத்துப்போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா இப்பொழுது வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சில காலமாகவே போட்டோஷூட், ரீல்ஸ் என வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதற்கு காரணமே அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காதது தான். இப்பொழுது லாக்டவுன் சமயத்தில் இருந்தே முன்னணி நடிகைகள் பலரும் புகைப்படங்கள், ரீல்ஸ் என வெளியிட்டு தான் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

மேலும் சில காலமாக பூனம் பாஜ்வாவிற்கும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த யுக்தியை களமிறங்கி விட்டார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் சேலை அணிந்து கியூட்டான டான்ஸ் ஆடி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here