பேண்ட் அணியாமல் பால்கனியில் உட்காந்து ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா… லைக்குகளை அள்ளிய புகைப்படம்!!

0

தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. பின்னர் இவருக்கு தமிழில் பரத் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் இவரின் மார்க்கெட் சில காலமே நீடித்தது. சில வருடங்களிலேயே காணாமல் போனார். பின்னர் மலையாளத்தில் சில வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. பின்னர் ரோமியோ ஜூலியட் படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்து இருப்பார்.

மேலும் பட சான்ஸுகளுக்காக அதீத கவர்ச்சியிலும் கிளாமர் காட்டி வருகிறார் பூனம். தற்போது பால்கனியில் கீழாடை அணியாமல் தன் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here