இன்னும் கொஞ்சம் தூக்குறீங்களா ப்ளீஸ்.., இளசுகளை கெஞ்சவிட்டு பார்க்கும் பூனம் பாஜ்வா!!

0

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா தெலுங்கில் வெளியான ‘மொடாடி சினிமா’ படத்தில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் தமிழில் நடித்த சேவல் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

திரைக்கு வந்த சில காலத்திலேயே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்ததால் அவருக்கு லக்கியான நடிகை என்ற கவுரவமும் கிடைத்தது. இப்படி கொடிகட்டி பறந்து வந்த பூனம் பாஜ்வாவிற்கு இப்பொழுது வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் தான் உச்சகட்ட கவர்ச்சியில் களமிறங்கி விட்டார். குப்பத்து ராஜா படத்தில் கவர்ச்சி ஆன்டியாக வந்து அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்திருப்பார் பூனம். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here