சேலை உங்களுக்கு நச்சுனு பொருந்துது.., இதவே மைண்டைன் பண்ணுங்க பூனம் பாஜ்வா.., கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!!

0

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு கால் எடுத்து வைத்தவர். ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணாக கலக்கி வந்த இவர் இப்பொழுது முழுநேர கிளாமரில் இறங்கி விட்டார்.

குப்பத்து ராஜா படத்திலேயே அவரது அந்த அவதாரம் பலரையும் அதிர்ச்சியாக்கியது. இப்படி இருக்க இப்பொழுது முன்பு போல அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை.

இதனால் தான் போட்டோஷூட்டில் களமிறங்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here