போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி பல புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. வாய்ப்புகள் அதிகமாக இருந்தபோது பிஸியாக நடித்து வந்தவர் இப்பொழுது பொழுதுபோகாமல் இப்படி களமிறங்கி வருகிறார்.
அப்பொழுதாவது அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காதா?? என்று போராடி வருகிறார். எப்படியோ நினைத்ததை சாதித்தும் விட்டார். அதாவது அவருக்கு மலையாளத்தில் வாய்ப்பும் கிடைத்து விட்டது.
அடுத்து எப்படியாவது தமிழிலும் வாய்ப்பு கிடைத்து விடாதா?? என்று ஏங்கி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்