கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா – பற்றிக்கொண்ட இணையதளம்!!

0
கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா - பற்றிக்கொண்ட இணையதளம்!!
கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா - பற்றிக்கொண்ட இணையதளம்!!

தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி இப்பொழுது வாய்ப்பு கிடைக்காமல் கிடைக்கும் வாய்ப்பில் நடித்து வரும் பூனம் பாஜ்வா நாளுக்கு நாள் கிளாமர் போஸில் கலக்கி வருகிறார்.

பூனம் பாஜ்வா:

தமிழில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. இந்த திரைப்படம் தேசிய விருது பெரும் அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா - பற்றிக்கொண்ட இணையதளம்!!
கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா – பற்றிக்கொண்ட இணையதளம்!!

முதல் படத்தின் ஹிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். வடமாநில பெண்ணான பூனம் பாஜ்வா முதலில் வாய்ப்பு தேடி வந்ததே தமிழில் தான். ஏனெனில் தமிழில் தான் எந்த ஒரு ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் எளிதில் பிரபலமடைய முடியும்.

கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா - பற்றிக்கொண்ட இணையதளம்!!
கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா – பற்றிக்கொண்ட இணையதளம்!!

தமிழ் சினிமாவில் நடிப்பது போன்ற புகழ் வேறு எந்த மொழியிலும் கிடைத்ததில்லை. அந்த வகையில் தமிழில் வாய்ப்பு தேடி வந்தவர் தான் பூனம் பாஜ்வா. இப்பொழுது அவருக்கு படவாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.

இதனால் அவர் ஒரு கிளாமர் நடிகையாகவே மாறி விட்டார். ஜிவி.பிரகாஷ் படத்தில் கூட ஆன்ட்டியாக நடித்திருப்பார். மேலும் முத்தின கத்திரிக்காய் படத்திற்கு பிறகு அவருக்கு சுத்தமாக வாய்ப்பே கிடைக்கவில்லை.

கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா - பற்றிக்கொண்ட இணையதளம்!!
கிளாமருக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் ரசிகர்களை அலைமோத வைத்த பூனம் பாஜ்வா – பற்றிக்கொண்ட இணையதளம்!!

இதனால் இப்பொழுது முழுநேர கிளாமர் பெண்ணாக மாறி தாறுமாறான பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ஜிகுஜிகு உடையில் கிளாமருக்கு சற்றும் குறையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here