அம்மம்மா.., தளுக்கு மொலுக்குனு இப்படி மைண்டைன் பண்றீங்களே பூனம் பாஜ்வா.., கிறங்கிய இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

இவரை பலரும் ரசித்ததற்கான காரணமே அவரது பாவாடை தாவணி காஸ்டியூம் தான். நாளுக்கு நாள் கிளாமரில் குதிக்க ஆரம்பித்தார். இப்பொழுது முன்பை போல அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் கவர்ச்சி ததும்ப புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்து விட்டார்.

அதன் மூலம் தான் இவருக்கு மலையாளத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here