மேலாடையே இல்லாமல் ஜாக்கெட்டை தொங்கவிட்டு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – அலைமோதும் இளவட்டங்கள்!!

0

பிரபல தென்னிந்திய நடிகையான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் பூனம் பாஜ்வா. மாடலிங் துறையில் இருந்த இவருக்கு தமிழ், தெலுங்கு என தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதன் மூலம் தான் பிரபலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

5 படங்கள் கிட்ட அவர் நாயகியாக நடித்திருந்தாலும் அவருக்கு காலப்போக்கில் வாய்ப்பு கிடைக்காமல் போக இதனால் இரண்டாவது நாயகியாக உருவெடுத்தார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை முழுநேர வேலையாக பார்த்து வருகிறார். இந்நிலையில் தான் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here