பிராவுடன் கண்ணாடி முன்னாடி நின்று மேக்கப் போடும் பூனம் பாஜ்வா – ஆர்ப்பரிக்கும் இளசுகள்!!

0

தமிழ், தெலுங்கு என பிரபலமாக நடித்து வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் அனைவரையுமே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

பூனம் பாஜ்வா

மாடலிங் துறையில் இருந்த பூனம் பாஜ்வா தெலுங்கில் ‘மொடடி சினிமா’ படத்தில் நடித்து பிரபலமானவர். அதன் மூலம் தமிழிலும் கால் பதித்தார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

திடீரென அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக இரண்டாவது நாயகியாக உருவெடுத்திருந்தார். இப்பொழுது அதுவும் கிடைக்காமல் போனதால் போட்டோஷூட்டை கையில் எடுத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here