நீச்சல் உடையில் இணையத்தையே கொளுத்திய பூனம் பாஜ்வா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா தற்போது இன்ஸ்டாவில் நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழ் சினிமாவை பொறுத்த வரையிலும் திறமைக்கு அதிக அங்கீகாரம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் போதும் தூக்கி வைத்து கொண்டாடி விடுவார்கள். பெரும்பாலும் கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் ஜொலிக்க தான் ஆசைப்படுவார்கள். பிற மாநிலத்து நடிகைகள் தான் தமிழில் நடிக்கவும் வருவர்கள்.

poonam baajwa

அந்த வகையில் மும்பையில் இருந்து களமிறங்கியவர் தான் பூனம் பாஜ்வா. இவர் பல படங்களில் நடித்து பிரபலமானார். இப்பொழுது மார்க்கெட் இழந்து தவிக்கும் பூனம் பாஜ்வாவிற்கு கிடைத்துள்ள ஒரே யுக்தி போட்டோஷூட் தான். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here