நீச்சல் உடையில் தன் அங்கங்களின் ரகசியத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா – பற்றியெரியும் இணையதளம்!!

0

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இணையதளமே ஆடிப்போயுள்ளது.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. முதல் படத்தின் ஹிட்டுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மேலும் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார். இப்படி இருக்க சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போனார்.

ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்து இப்பொழுது காணாமல் போய்விட்டார். வாய்ப்புகளும் குறைய ஆரம்பிக்க இப்பொழுது பூனம் பாஜ்வா கவர்ச்சியில் எல்லையை தொட்டு வருகிறார். அதாவது கவர்ச்சியில் முத்துக்குளிக்கும் விதமாக நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த குடும்பத்தை நீ தான் பத்திரமா பார்த்துக்கணும், உன்ன நம்பி தான் போறேன்’ – ஆவியாக தனத்திடம் பேசும் லட்சுமி!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here