முரட்டு தனமான கருப்பு உடையில் அரைகுறையாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – பரிதவித்துப்போன இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா மாடலிங்கில் இருந்து சினிமாவில் கால் எடுத்து வைத்தவர். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

சேவல் படத்தில் இவரது அந்த தத்ரூப நடிப்பு அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் போனது. இந்நிலையில் தான் தற்போது தொடர்ந்து போட்டோஷூட்டில் களமிறங்கி வருகிறார். அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here