படுக்கையறையில் முண்டா பனியனில் மஜா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – அலறிப்போன இணையதளம்!!

0

சேவல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. தற்போது தனது இணைய பக்கத்தில் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலாடையும் இல்லாமல் உள்ளாடையும் இல்லாமல் ஒரே பட்டனில் மானத்தை காப்பாற்றிய கிரண்… அதிர்ந்து போன இணையதளம்!!!

பூனம் பாஜ்வா

தமிழ் திரையுலகை பொறுத்த வரையில் எப்பொழுதுமே அனைவருக்குமே வரவேற்பு அதிகமாக இருக்கும். யாராக இருந்தாலும் திறமைக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்கும்.அந்த வகையில் தமிழில் வாய்ப்பு கிடைத்து முதல் படத்திலேயே சாதனை படைத்தவர் தான் பூனம் பாஜ்வா. அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டானார்.

படுக்கையறையில் முண்டா பனியனில் மஜா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - அலறிப்போன இணையதளம்!!
படுக்கையறையில் முண்டா பனியனில் மஜா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – அலறிப்போன இணையதளம்!!

இதனால் அவருக்கு மலையாளம், கன்னடம் என வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் சில வருடங்களாகவே அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் போனது. இதனால் முழு நேர கவர்ச்சியில் களமிறங்கி விட்டார் பூனம். தற்போது படுக்கையறையில் அவர் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here