மேலாடையை இல்லாமல் முன்னால் வந்து முத்தம் கொடுத்த பூனம் – லைனில் நிற்க அடித்துக்கொள்ளும் ரசிகர்ஸ்!!

0

தமிழ் நடிகையான பூனம் பாஜ்வா இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கதறி போயுள்ளனர்.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தமிழில் வெளியான சேவல் படத்தின் மூலம் பிரபலானார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் என அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. நன்றாக ஒடிகொண்டி இருந்த இவரின் திரைபயணம் திடீரென சரிவை கண்டது.

அதனால் அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோ ஷூட். இதனால் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் கொஞ்சநஞ்சம் கவர்ச்சி காட்டி வந்த பூனம் பஜ்வா தற்போது எல்லையில்லா கவர்ச்சியில் ரசிகர்களை மூழ்கடித்து வருகிறார். தற்போது இவர் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here