நீச்சல் குளத்தில் படுத்துக்கொண்ட பூனம் பாஜ்வா – புகைப்படத்தை பார்த்து ஏங்கும் இளசுகள்!!

0

பிரபல நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தெலுங்கில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் தான் பூனம்பாஜ்வா. அவருக்கு ஆரம்பத்திலேயே அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வந்த இவர் சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்துள்ளது. அதனால் தனது நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தினார்.

தமிழிலும் சேவல், கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு ஹிட் படங்களை கொடுத்து நிலையான இடத்தை பிடித்தார். அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகள் தவறிப் போனதில் இரண்டாவது நாயகியாகவும் நடிக்க ஆரம்பித்தார் இப்பொழுது இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக பல வேலைகளை செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here