வெறும் உள்ளாடையுடன் ரசிகர்களை பறக்கடித்த பூனம் பாஜ்வா – தள்ளாடிப்போன ரசிகர்கள்!!

0

இன்ஸ்டாவில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் பூனம் பாஜ்வா தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

இப்பொழுது படவாய்ப்புகள் கிடைக்காததால் பல கதாநாயகிகள் போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டனர். அதுவும் லாக்டவுன் சமயத்தில் இருந்து தான் முன்னணி நடிகைகளும் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.

4 படங்களில் நடித்தால் கூட கிடைக்காத பிரபலம், போட்டோஷூட்டில் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் மார்க்கெட் இழந்து தவித்து தற்போது ரசிகர்களை போட்டோஷூட்டால் திணறடித்து வருபவர் தான் பூனம் பாஜ்வா. இந்நிலையில் தான் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here