எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா – போதையில் தள்ளாடும் இணையதளம்!!

0
எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா - போதையில் தள்ளாடும் இணையதளம்!!
எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா - போதையில் தள்ளாடும் இணையதளம்!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான பூனம் பாஜ்வா தற்போது கிளாமருக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.

பூனம் பாஜ்வா:

சேவல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை, தெனாவெட்டு, ரோமியோ ஜூலியட், குப்பத்து ராஜா, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்கள் அடுத்தடுத்து அவருக்கு கிடைத்தது.

எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா - போதையில் தள்ளாடும் இணையதளம்!!
எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா – போதையில் தள்ளாடும் இணையதளம்!!

சில காலத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் மொத்தமாக சரிந்தது. தெலுங்கு , மலையாளம் என அந்த பக்கம் குதிக்க ஆரம்பித்தார். அதிலும் அவருக்கு கைகொடுக்காததால் கவர்ச்சி அவதாரம் எடுத்து வருகிறார்.

எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா - போதையில் தள்ளாடும் இணையதளம்!!
எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா – போதையில் தள்ளாடும் இணையதளம்!!

எல்லா நடிகைகளும் படவாய்ப்புக்கு கையில் எடுக்கும் ஆயுதம் இந்த போட்டோஷூட் தான். அந்த வகையில் தான் பூனம் பாஜ்வா கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார். முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு அவர் வெளியிடும் புகைப்படத்தால் இணையதளமே திக்குமுக்காடி வருகிறது.

எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா - போதையில் தள்ளாடும் இணையதளம்!!
எக்குத்தப்பான போஸில் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த பூனம் பாஜ்வா – போதையில் தள்ளாடும் இணையதளம்!!

பூனம் போகும் ஸ்பீடை பார்த்தால் சமந்தாவையே ஓரங்கக்கட்டி விடுவார் போலும். நாளுக்கு நாள் போட்டோஷூட்டை குறைப்பார் என்று பார்த்தால் ஆடையை தான் குறைத்து வருகிறார். இப்பொழுது சேலையில் அவர் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here