மாடலிங் துரையின் மூலம் தமிழில் அறிமுகமான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் கில்மா போஸ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூனம் பாஜ்வா
தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. அவரின் நடிப்பு திறனுக்காக தான் தமிழில் சேவல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் தெனாவெட்டு, தம்பி கோட்டை, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் தான் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இப்பொழுது 30 வயதை கடந்த நிலையில் முழு நேர போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் மாலையும் கழுத்துமாக கொடுத்திருக்கும் கில்மா போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்